ஐசிஐசிஐ முன்னாள் CEO சாந்தா கோச்சாரின் சொத்துகள் முடக்கம் Jan 10, 2020 1527 கடன் முறைகேடு வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சாரின் 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வீடியோகான் நிறுவனத்திற்கு விதிகளை மீறி 3 ஆயிரத்து 250 கோ...